Monthly Archives: மார்ச் 2025
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விஞ்ஞான வினாத்தாள் குறித்து பரவும் தகவல் உண்மையா?
Claim: இவ்வருட க.பொ.த சாதாரண தர விஞ்ஞான பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதோடு பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டுள்ளதால் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் 08 மேலதிக மதிப்பெண்கள் வழங்கப்படுவதுடன், தரப்படுத்தல் எல்லைகள் 10 மதிப்பெண்களால் குறைக்கப்பட்டுள்ளன.Fact: வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மேலதிக மதிப்பெண்கள் குறித்த இந்த கூற்றுக்கள் போலியானவை என்றும், இதுபோன்ற எந்த முடிவுகளையும் தாம் அறிவிக்கவில்லை என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி...
பொலிஸில் சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாலந்தா கல்லூரி பாராட்டியதா?
Claim: 2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தாமே பொலிஸாரிடம் சரணடைந்தமைக்காக நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.Fact: இந்த கூற்று தவறானது. நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அத்தகைய எந்த அறிவிப்பையும் பகிரங்கமாக வெளியிடவில்லை.
2023ஆம் ஆண்டு W 15...
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்கள் என பகிரும் தகவல் உண்மையானதா?
Claim: சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்கள்.Fact: சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்கள் என்று பரவும் புகைப்படங்கள் தவறானவையாகும். இப்புகைப்படங்கள் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்களல்ல. அவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (ISRO) வெளியிடப்பட்ட புகைப்படம் மற்றும் நாசா விண்வெளி வீரர் டொனால்ட் பெட்டிட்...
அநுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான வைத்தியர் என்னும் புகைப்படம் உண்மையா?
Claim: அநுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மருத்துவரின் புகைப்படம்.Fact: இது தவறான தகவல். இப்புகைப்படங்களில் காணப்படும் நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர் வைத்தியர் அல்ல. இவர் நன்கு அறியப்பட்ட சுகாதார கருத்துக்களை பகிரும் பிரபலமான "Health Influencer" ஆவார். பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
கடந்த வாரம் 10ஆம் திகதி திங்கட்கிழமை...
இலங்கையில் விளைந்த இராட்சத கரட், அன்னாசி மற்றும் பலாப்பழம் ஆகியவற்றை காட்டும் காணொளிகள் உண்மையானவையா?
Claim: நுவரெலியா, கம்பஹா மற்றும் கேகாலையில் விளைந்த மிகப்பெரிய இராட்சத அளவிலான கரட், அன்னாசி மற்றும் பலாப்பழத்தைக் காட்டும் காணொளிகள்.Fact: இந்த மூன்று விதமான காணொளிகளும் AI தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவை.
இலங்கையின் நுவரெலியாவில் விளைந்த மிகப்பெரியளவிலான கரட், கம்பஹாவில் விளைந்த பிரம்மாண்டமான அன்னாசிப்பழம் மற்றும் கேகாலையில் வளர்ந்த இராட்சத அளவிலான பலாப்பழம் ஆகியவற்றை விவசாயிகள் பெருமையுடன் காண்பிப்பதைக் காட்டும் காணொளிகள் "உண்மையானவை" என பேஸ்புக்,...
பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைப்பை எதிர்த்து மகிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதா?
Claim: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைப்பை குறித்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.Fact: இந்த கூற்று தவறானது. இந்த மனு மீதான விசாரணை மார்ச் 19 ஆம் திகதியன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும் ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்க கடந்த...
வெளிநாடுகளில் சென்று தொழில் புரிவோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு 15% வரி அறவிடப்படவுள்ளதா?
Claim: வெளிநாடுகளில் சென்று தொழில்புரிவோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு 15% வரி விதிக்கப்படுகிறது.Fact: இந்த செய்தி உண்மையல்ல என் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பாராளுமன்ற அமர்வில் உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சேவை ஏற்றுமதியாளர்களுக்கு 15% வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...
2025 வரவு செலவுத் திட்ட முன்வைப்பின் போது தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரொருவர் அவதூறாக பேசினாரா?
Claim: 2025 வரவு செலவுத் திட்ட முன்வைப்பின் போது தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரொருவர் அவதூறான வார்த்தையைப் பயன்படுத்தினார்.Fact: இந்தக் காணொளி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது. மேலும் இந்தக் காணொளியில் உள்ள அமைச்சர் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்ல; அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்...