Monthly Archives: பிப்ரவரி 2025
கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில் பரவும் காணொளி உண்மையா?
Claim: கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடும் காணொளி.Fact: இது உண்மையல்ல. இந்த காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் 2025.02.19 ஆம் திகதி மாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சிறிது...
கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டாரா?
Claim: புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.Fact: சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் நெருங்கிய தொடர்பாளர்களை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், அவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.
சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல சமூக ஊடக பயனர்கள்...
விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதா?
Claim: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.Fact: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை உறுதிப்படுத்தியுள்ளது.
அரச நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டு முதல் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை...
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஒரு கிலோ ‘லக் லுனு’ உப்பின் விலை 250 ரூபாயாக அதிகரித்துள்ளதா?
Claim: தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஒரு கிலோ 'லக் லுனு' உப்பின் விலை 250 ரூபாயாக அதிகரித்துள்ளது.Fact: 'லக் லுனு' உப்பின் உற்பத்தியாளரான அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம், உப்பு இறக்குமதி காரணமாக தமது உற்பத்திப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதை அறிவித்த போதிலும், ஒரு கிலோ உப்பிற்கான விலை இன்னும் 250 ரூபாயை எட்டவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு கிலோ 'லக்...
புற்றுநோய்க்கான தடுப்பூசியின் விலை புதிய அரசாங்கத்தினால் 76,000 ரூபாயிலிருந்து 370 ரூபாயாக குறைக்கப்பட்டதா?
Claim: புதிய அரசாங்கம் புற்றுநோய்க்கான தடுப்பூசியின் விலையை 76,000 ரூபாயிலிருந்து370 ரூபாயாக குறைத்துள்ளது.Fact: புற்றுநோய்க்கான தடுப்பூசி Papaverine இன் விலை குறைக்கப்பட்டதாக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தவறானது எனவும் Papaverine புற்றுநோய்க்கான தடுப்பூசியில்லையெனவும், அது இருதய சத்திரசிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை மருந்தெனவும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய அரசாங்கம் புற்றுநோய்க்கான தடுப்பூசியின் விலையை 76,000 ரூபாயிலிருந்து 370 ரூபாயாக...