Monthly Archives: அக்டோபர் 2024
“கும்பகர்ணனின் வாள்” என வைரலாக பகிரப்படும் AI படங்கள்!
Claim: இந்து காவியமான ராமாயணத்தில் ராவணனின் தம்பியான கும்பகர்ணனின் வாள்Fact: செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட படங்களை.
நான்கு புகைப்படங்களைக் கொண்ட ஒரு காணொளி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகப்பெரிய வாளொன்றுக்கு அருகில் இருப்பதைக் காட்டுகிறது. இந்த வாள் இந்து காவியமான ராமாயணத்தில் ராவணனின் தம்பியான கும்பகர்ணனின் வாள் என்று பயனர்கள் கூறுகின்றனர்.இது தொடர்பில் டிக்டொக்கில் காணக் கிடைத்த பதிவொன்றினை இங்கு மற்றும் இங்கு...
பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பாக அஷேன் சேனாரத்ன போட்டியிடுகின்றாரா?
Claim: பாராளுமன்ற தேர்தலில் பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்ன தேசிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிடுகின்றார் என சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.Fact: தேசிய மக்கள் சக்தியின் சார்பாக அஷேன் களமிறங்கவில்லை. சுயேட்சை குழு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட அஷேனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வீடியோவிலுள்ள அஷேனின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு அவர் அணிந்துள்ள டீசேர்டில் தேசிய மக்கள் சக்தியின் பெயரும் சின்னமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற...
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட முத்திரைகள் உலக தபால் தினத்திற்காக வெளியிடப்பட்டதா?
Claim: பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட இரண்டு முத்திரைகள், உலக தபால் தினத்திற்காக தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.Fact: இது தவறான கூற்றொன்றாகும். பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட முத்திரைகள் அவர்களுக்கு பிரத்தியோகமான தனிப்பட்ட நினைவுப் பொருளாக தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது. இந்த முத்திரைகள் பொதுமக்களின்...
தற்போதைய ஜனாதிபதி, பிரதமரினால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என சந்திரிக்கா குமாரதுங்க கூறினாரா?
Claim: தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரால் நாட்டை காப்பாற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்Fact: இக்கூற்று பிழையாக வழிநடத்துகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் நாட்டைக் காப்பாற்றும் திறன் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்துக் கூறவில்லை. 1956ஆம் ஆண்டு தனது தந்தை ஆற்றிய...
5,000 ரூபா நாணயத் தாள் இலங்கையில் இனி சட்டப்பூர்வமாக செல்லாதா? உண்மை என்ன?
Claim: இலங்கையில் 5,000 ரூபா நாணயத் தாள் இனி சட்டபூர்வமாக பாவனையில் இல்லைFact: இது பொய்யான தகவல் என இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியது
இலங்கையில் 5,000 ரூபா நாணயத் தாள் இனி பாவனையில் இல்லை என்ற பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. டிக்டொகில் @hatton.suresh எனும் கணக்கில் இந்தப் பதிவு பகிரப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ள இந்த பதிவிற்கு...