வியாழக்கிழமை, ஏப்ரல் 3, 2025
வியாழக்கிழமை, ஏப்ரல் 3, 2025

LATEST ARTICLES

புற்றுநோய்க்கான தடுப்பூசியின் விலை புதிய அரசாங்கத்தினால் 76,000 ரூபாயிலிருந்து 370 ரூபாயாக குறைக்கப்பட்டதா?

Claim: புதிய அரசாங்கம் புற்றுநோய்க்கான தடுப்பூசியின் விலையை 76,000 ரூபாயிலிருந்து370 ரூபாயாக குறைத்துள்ளது.Fact: புற்றுநோய்க்கான தடுப்பூசி Papaverine இன் விலை குறைக்கப்பட்டதாக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தவறானது எனவும் Papaverine புற்றுநோய்க்கான...

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின்(TRCSL) புதிய ஒழுங்குவிதிகளினால் அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் பாதிக்கப்படுமா?

Claim: இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில்(TRCSL) பதிவுசெய்யப்பட்ட IMEI இலக்கம் இல்லாமல் இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் 2025 ஜனவரி 28 க்குப் பின் வலையமைப்பு இணைப்பைப் பெற...

சிகிரியா கோட்டை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதா?

Claim: சிகிரியா கோட்டை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.Fact: சுற்றுலாப் பயணிகள் இரவில் சிகிரியாவை பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளதுடன், இரவில்...

இலங்கையின் முதலாவது HMPV நோயாளர் 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டாரா?

Claim: இலங்கையின் முதலாவது HMPV நோயாளர் அண்மையில் கண்டியில் பதிவு செய்யப்பட்டார்.Fact: இலங்கையில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளிலும் HMPV நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல்...

பிரதமர் ஹரினி அமரசூரிய கலாநிதி பட்டம் பெறவில்லை என சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையா?

Claim: பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு கலாநிதி பட்டம்/PhD இல்லை.Fact: ஹரினி அமரசூரிய இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். "இலங்கையின் தற்போதைய பிரதமரும், அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியும் (NPP) கடந்த...

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என பிரதமர் ஹரினி அமரசூரிய அறிவித்தாரா?

Claim: தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார்.Fact: இந்த செய்தி போலியானது என பிரதமரின் ஊடகச் செயலாளர் திருமதி எஸ்.விஜிதா பஸ்நாயக்க...