Claim: கழிவறையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் கலந்து கொண்டார்.Fact: வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் கழிவழறையைத் திறந்து வைத்ததாக பரவும் தகவல் தவறானது. இந்த புகைப்படங்கள் உண்மையில் 2019 ஆம் ஆண்டு பொலன்னறுவை பிரதேசத்தில் நடந்த சமூக நலன்புரி நிகழ்வொன்றில் எடுக்கப்பட்டவை. சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என்பதை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...
Claim: இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.Fact: ஸ்டார்லிங்க் இணைய சேவையின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை, ஆனால் நாட்டின் தரவு மற்றும் தொடர்பாடல் தகவல்களைப் பாதுகாப்பதற்கான உரிமை உறுதி செய்யப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு(TRCSL), அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோரின் கூற்றுப்படி, ஸ்டார்லிங்க் இணைய சேவை திட்டமிட்டபடி ஏப்ரல்...