Claim: பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு கலாநிதி பட்டம்/PhD இல்லை.Fact: ஹரினி அமரசூரிய இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
"இலங்கையின் தற்போதைய பிரதமரும், அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியும் (NPP) கடந்த ஆறு மாதங்களாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின்போது கூறியது போல், ஹரினி அமரசூரிய PhD அல்லது கலாநிதி பட்டம் பெற்றிருக்கவில்லை," எனக் கூறி பிரதமரின் கல்வித்தகுதியை...
Claim: தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார்.Fact: இந்த செய்தி போலியானது என பிரதமரின் ஊடகச் செயலாளர் திருமதி எஸ்.விஜிதா பஸ்நாயக்க உறுதிப்படுத்தினார்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்ததாகவும் அவர் இந்நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில்...