வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 4, 2025
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 4, 2025

Home 2025 ஜனவரி

Monthly Archives: ஜனவரி 2025

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின்(TRCSL) புதிய ஒழுங்குவிதிகளினால் அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் பாதிக்கப்படுமா?

Claim: இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில்(TRCSL) பதிவுசெய்யப்பட்ட IMEI இலக்கம் இல்லாமல் இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் 2025 ஜனவரி 28 க்குப் பின் வலையமைப்பு இணைப்பைப் பெற முடியாது.Fact: 2025 ஜனவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு மாத்திரமே இந்த விதி பொருந்தும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில்(TRCSL)...

சிகிரியா கோட்டை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதா?

Claim: சிகிரியா கோட்டை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.Fact: சுற்றுலாப் பயணிகள் இரவில் சிகிரியாவை பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளதுடன், இரவில் ஒளிரும் சிகிரியாவைக் காட்டுவதாகக் சமூக வலைத்தளங்களில் பரவும் படங்கள் உண்மையானவையல்ல என்பதையும் உறுதிப்படுத்தியது. இலங்கையின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான சிகிரியா கோட்டை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டதாகக்...

இலங்கையின் முதலாவது HMPV நோயாளர் 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டாரா?

Claim: இலங்கையின் முதலாவது HMPV நோயாளர் அண்மையில் கண்டியில் பதிவு செய்யப்பட்டார்.Fact: இலங்கையில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளிலும் HMPV நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு விஞ்ஞானத் துறையின் பேராசிரியரும் தலைவருமான வைத்தியர் நீலிகா மாலவிகே உறுதிப்படுத்தியதோடு, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ HMPV தொடர்பில் தற்போது பரவும் செய்திகள் தவறானவை...