Claim: இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் 100 பில்லியன் இலங்கை ரூபா அச்சிடப்பட்டது.Fact: வர்த்தக வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் பணப்புழக்கத்தை பேணுவதற்காக மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளினூடாக வழமையான முறையில் ‘பணம் வெளியிடப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி 100 பில்லியன் இலங்கை ரூபாய்களுக்கும் அதிகமான தொகையை "அச்சிடுகிறது" என குற்றம் சாட்டி பல சமூக ஊடக பயனர்கள் ட்விட்டர், டிக்டொக் மற்றும்...
Claim: மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வ கடிதமொன்று வெளியிடப்பட்டது.Fact: சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த கடிதம் போலியானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வருடம் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அனுமதி வழங்கியதாகக் கூறி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்று சமூக...
Claim: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் முகம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபா நாணயத்தாள்Fact: புதிய நாணயத்தாள்கள் எதுவும் அச்சிடப்படவில்லை என்பதை அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் முகத்துடன் கூடிய புதிதாக அச்சிடப்பட்ட 5,000 ரூபா நாணயத்தாள் என சமூக ஊடகங்களில் ஒரு படம் பரவி வருகிறது. இந்த பதிவு பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் டிக்டொக் உள்ளிட்ட பல்வேறு...